japan ரூ.31.70 லட்சத்துக்கு இரண்டு முலாம் பழங்கள் ஏலம்! நமது நிருபர் மே 24, 2019 ஜப்பான் நாட்டில் 2 முலாம்பழங்கள் வரலாறு காணாத வகையில் சுமார் 31 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளன.